லதா

லதாவின் எண்ணங்கள்

Sunday, December 26, 2004

can anyone help me in posting in tamil ?

dear ....

can anyone help me in posting in tamil ?

15 Comments:

At Tuesday, May 17, 2005 10:01:00 AM, Blogger க்ருபா said...

Hi,

If you still want help to post in Tamil, please mail me: shankarkrupa@yahoo.com

 

At Thursday, May 19, 2005 3:01:00 AM, Blogger dondu(#11168674346665545885) said...

Use Suratha converter vide http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Make this url as one of your favorite Internet pages.
All the best.
Dondu Raghavan

 

At Thursday, May 19, 2005 5:02:00 AM, Blogger சுந்தரவடிவேல் said...

ஆமாம், க்ருபாவைப் பிடியுங்கள்!

 

At Thursday, May 19, 2005 10:26:00 PM, Blogger லதா said...

க்ருபா, டோண்டு மற்றும் சுந்தரவடிவேல் அவர்களுக்கு

என்றென்றும் நன்றியுடன்,

லதா

 

At Tuesday, May 24, 2005 12:05:00 AM, Blogger வீ. எம் said...

latha,

hope you problem got solved and you will be posting in tamil ..

waiting for your post !

V.M

 

At Tuesday, May 31, 2005 12:29:00 AM, Blogger வீ. எம் said...

லதா ஆசிரியர் அவர்களே, என்ன ஆயிற்று ?
என் வலைபூவில் தங்களை கானோமே !! ?

வீ .எம்

 

At Wednesday, June 01, 2005 6:53:00 AM, Blogger பத்ம ப்ரியா said...

Hi latha,

First u go to http://www.suratha.com/leader.htm.
There u can find a big white box to type. But skip that. Scroll the mouse, after that big box u can find two small boxes to type.. just like this comment posting box.
In the first top box u start type in enligh i mean.. for vanakkam, varuga, thamizh etc., which ever typed in the first box will reflects in the second box in tamil. While typing u may correct the spelling mistakes.
After finishing your creations, select all and copy that.
Then go to www.blogger.com where in u can find your blog adress. In that u will have a + named new posts. Click that +, again u will find a big white box, in that box u paste the copied matter. Then do what ever font selection, spacing etc., then at the bottom of the box u may find publish post.

click that publish post.. then..toin..toin.toin .. your creations will be published in your blog.

And readers like us are not having no other way to go except to read that.

Ok.. then thanks for your comment on my story "Sumi"

 

At Wednesday, June 01, 2005 9:30:00 PM, Blogger Ganesh Gopalasubramanian said...

லதா மேடம்.......

தங்கள் பதிவுகளை எதிர் நோக்கியுள்ளேன்.
க்ருபா சங்கர் businessworld வரை தமிழ் blogஐ அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்தான் தங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.

 

At Friday, June 17, 2005 9:17:00 AM, Anonymous Anonymous said...

லதா என்ற http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm இணைப்பிற்கு சென்று படைப்புகளைத் தட்டச்சு செய்து., www.blogger.com குச் சென்று create postஐ சொடுக்கி அங்கு தெரியும் பெட்டியில் தட்டச்சு செய்ததை வெட்டி ஒட்டுங்கள். பிறகு பிழைகளைத் திருத்தி., preview வை சொடுக்கி பிழைகளைத் தெரிந்து கொள்ளலாம்., பிறகு save postஐச் சொடுக்குங்கள், then click publish post.

posted by: maram

 

At Thursday, July 07, 2005 12:19:00 AM, Anonymous Anonymous said...

லதா அவர்களுக்கு வணக்கம்
பிழை - க்கு வந்தமைக்கு நன்றி
இந்த பிழை இந்தியாவின் பிழையாக
எப்பொழதும் இருக்கும்

posted by: ethambidurai

 

At Saturday, July 09, 2005 7:30:00 AM, Anonymous Anonymous said...

இத்தனை பேர் உதவி தந்தும் இன்னும் பதியத் தொடங்கவில்லை லதா?

posted by: Snegethy

 

At Saturday, July 09, 2005 7:30:00 AM, Blogger சினேகிதி said...

இத்தனை பேர் உதவி தந்தும் இன்னும் பதியத் தொடங்கவில்லை லதா?

 

At Wednesday, July 20, 2005 10:58:00 AM, Anonymous Anonymous said...

யம்மொ என்னா பண்றீங்கொ இன்னும்....?

posted by: மாறன்

 

At Thursday, August 04, 2005 1:31:00 PM, Anonymous Anonymous said...

Latha,

Do post couple more posts and re-submit your blog to thamizmanam.

BTW, welcome to Tamilblogs. :)

-Mathy

posted by: Mathy Kandasamy

 

At Thursday, May 18, 2006 6:31:00 AM, Blogger Raghavan alias Saravanan M said...

லதா,

தாங்கள் ஆசிரியர் பணி புரிகிறீர்களா என்ன? இல்லை... அனைவரும் தங்களை 'மேடம்' என்று அழைக்கிறார்களே அதனால்...

தாமதமாய் வருகை தந்ததனால் தங்கள் பணி தொடங்கிவிட்டதைப் புரிந்து கொண்டேன்...

தொடரட்டும் உங்கள் வலைப்பூ பயணம்....

 

Post a Comment

<< Home