லதா

லதாவின் எண்ணங்கள்

Thursday, August 03, 2006

Congrats Yogan Paris

Congrats Yogan Paris.

Sujatha has mentioned your name in katRadhum petRadhum in Anandha Vikatan issue dated 13 Aug 2006

5 Comments:

At Tuesday, October 24, 2006 6:58:00 PM, Blogger Syam said...

yogan paris ku congrats sonnathu pothum...puthu post podunga :-)

 

At Friday, October 27, 2006 3:59:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

yarivar latha.. sorru suththama enakku therila..

First time here Latha

 

At Sunday, November 05, 2006 10:30:00 PM, Blogger இரா. வசந்த குமார். said...

தீபாவளி மலர் மாதிரி, வருஷத்துக்கு ஒரு தபா பதிவு இடுகிறீர்கள் போல.

 

At Thursday, November 09, 2006 11:44:00 PM, Blogger கடல்கணேசன் said...

நீங்கள் ஏன் புதிய பதிவுகள் எழுதுவதில்லை லதா.. எழுதுங்களேன்
-கடல்கணேசன்

 

At Thursday, December 28, 2006 7:27:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

 

Post a Comment

<< Home